ஸைபர் குற்றத்துக்கு முற்றுப்புள்ளி

ஸைபர் குற்றத்துக்கு முற்றுப்புள்ளி

முகப்புத்தத்தின் ஊடாக (Face book) பெண்களை ஏமாற்றுபவர்கள் தொர்பில் 011-2423947, 011-2423945 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி அல்லது  cybercrime@police.lk என்ற இணையதள முகவரிக்கு முறைப்பாட்டினை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.