ஆழிப்பேரலையில் சிக்கிய மற்றுமோர் சிறுமி நீதிமன்றில்

ஆழிப்பேரலையில் சிக்கிய மற்றுமோர் சிறுமி நீதிமன்றில்

கல்­மு­னையில் கடந்­த­வாரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 16வயது சிறு­மி­ கே­சா­னியா? அப்­றாவா? என்­ப­து­ தொ­டர்பில் கல்­மு­னை­ நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

ஆழிப்­பே­ர­லையின் போது ­ஆறு வயதில் காணா­மல்­போ­ன­ கே­சா­னி­ த­ன­து ­கு­ழந்­தை தான் எனக்­கோ­ரி­ வ­ழக்­குத்­தாக்கல் செய்­த­தா­க­ கல்­மு­னை­யைச் ­சேர்ந்த எஸ்.ஜெய­ரா­சா ­தெ­ரி­வித்தார்.

கல்­மு­னைப் ­பொ­லிஸார் கண்­டு­பி­டித்த இச்­சி­று­மி­ சி­று­வர் ­நன்­ன­டத்­தைப்­ பி­ரி­வி­னூ­டா­க­ அம்­பா­றை­யி­லுள்­ள ­சி­றுவர் பாது­காப்­பு­ புக­லி­டத்­திற்­கு ­அ­னுப்­பி­ வைக்­கப்­பட்டார்.

தற்­ச­மயம் 16 வயது நிரம்­பிய இச்­சி­று­மி­ அம்­பா­றை­யி­லுள்­ள ­சி­றுவர் புக­லி­டத்தில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இச்­சி­று­மிக்­கு ­உ­ரி­மை ­கோரி இரு­கு­டும்­பங்கள் அங்கு கோரிக்கை விடுத்தமையினால் பிரச்சினை ஆரம்பமானது.

ஆதலால் இச்சம்பவம் நீதிமன்றிற்குச் செல்கிறது. கேசானியாவா? அப்றாவா? நீதிமன்றமே முடிவு செய்யவேண்டும்.

(நன்றி – வீரகேசரி)