இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டி இன்று.. இலங்கை அணி விவரம்..

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டி இன்று.. இலங்கை அணி விவரம்..

இலங்கை கிரிக்கெட் தலைவர் பதினொருவர் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டு நாட்கள் பயிற்சிப் போட்டி இன்று(21) கொழும்பு சிசிசி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , இந்த குழாமில்; லஹிரு திரிமான்ன , அஷான் பிரியன்ஜன் , கித்ருவன் விதானகே , கௌஷால் சில்வா ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களாக கசூன் ராஜித , லஹிரு கமகே , விஷ்வ ப்ரனாந்து மற்றும் விகும் சஞ்சய பெயரிடப்பட்டுள்ளனர்.

 

(rizmira)