அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றயத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான  5 நாள் எதிப்பு ஊர்வலம்  இன்று ஆரம்பம்………………

அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றயத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான  5 நாள் எதிப்பு ஊர்வலம்  இன்று ஆரம்பம்………………

இன்று பேராதெனிய  பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றியத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான  5 நாள் எதிப்பு ஊர்வலம் ஆகஸ்ட் 4ம் திகதி கொழும்பை வந்தடைய இருக்கின்றது.
இவ்வூர்வலம் கொழும்பை வந்தடைந்ததும் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான ஒரு பிரமாண்டமான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சகல பல்கலைக்கழக மாணவர்கள், அரச மருத்துவ சங்க அதிகாரிகள், தொழிற்சங்கவாதிகள்  மற்றும்  அரசியல் வாதிகள் பங்கேற்பர்.