கிழக்குப் பல்கலைகழக கல்வி நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பம்..

கிழக்குப் பல்கலைகழக கல்வி நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பம்..

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் இறுதி வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகுமென கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எல்.ஜஃபர் ஸாதிக் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக இடம் பெற்று வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.