களனிவெல புகையிரத பாதையினூடாக பயணிக்கும் புகையிரதங்களில் தாமதம்..

களனிவெல புகையிரத பாதையினூடாக பயணிக்கும் புகையிரதங்களில் தாமதம்..

நாரஹேன்பிட்டி புகையிரத நிலைய அருகில் இன்று(14) காலை பயணித்த புகையிரதம் ஒன்றின் எஞ்சின் புகையிரதத்தினை விட்டும் விலகியமையினால் களனிவெல பாதையினூடாக பயணிக்கும் புகையிரதங்களில் தாமதம் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)