அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர் நியமிப்பு..

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர் நியமிப்பு..

அரச மற்றும் தனியார் துறையின் மூத்த முகாமையாளர்களில் ஒருவரான எஸ்.ஏ.பீ.சூரியப்பெரும அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

(rizmira)