உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்..

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்..

உலக சந்தையில் தங்கத்தின் விலை அசுர வேகத்தில் உயர்வடைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இருந்த விலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3 டொலரினால் உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய இன்று(20) உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 312 ரூபா டொலரினால் பதிவாகியுள்ளது.

 

(rizmira)