ஒல்கோட் மாவத்தையில் போக்குவரத்து பாதிப்பு…

ஒல்கோட் மாவத்தையில் போக்குவரத்து பாதிப்பு…

ஒல்கோட் மாவத்தை – தொழிநுட்ப சந்திக்கு முன்னால் மரமொன்று முறிந்து விழுந்துள்ளமையால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரவித்துள்ளனர்.

இதனால்  சாரதிகளுக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.