ஐசிசி தரவரிசையில் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இம்ரான் தாஹிர்  முதலிடத்தில்…

ஐசிசி தரவரிசையில் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இம்ரான் தாஹிர் முதலிடத்தில்…

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மீளவும் தென்னாபிரிக்கா அணியின் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் முதலிடத்தினை பெற்றுள்ளார்.

Media preview

#rishma