பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது T-20 போட்டி இன்று…

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது T-20 போட்டி இன்று…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது T-20 போட்டி இன்று(15) பங்களாதேஷின் மிர்பூரில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இரண்டு போட்டிகளை கொண்ட குறித்த இந்த இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் 2ம் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Bangladesh :

1 Tamim Iqbal/Mohammad Mithun,
2 Soumya Sarkar,
3 Afif Hossain,
4 Mushfiqur Rahim (wk),
5 Sabbir Rahman,
6 Mahmudullah,
7 Ariful Haque,
8 Mohammad Saifuddin,
9 Mahedi Hasan/Nazmul Islam,
10 Mustafizur Rahman,
11 Rubel Hossain

Sri Lanka :

1 Upul Tharanga,
2 Niroshan Dickwella (wk),
3 Danushka Gunathilaka,
4 Dinesh Chandimal (capt),
5 Asela Gunaratne,
6 Thisara Perera,
7 Dasun Shanaka,
8 Akila Dananjaya,
9 Isuru Udana,
10 Amila Aponso,
11 Shehan Madushanka

 

#rishma