இலங்கை அணி 75 ஓட்டங்களால் அபார வெற்றி..

இலங்கை அணி 75 ஓட்டங்களால் அபார வெற்றி..

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்பிற்கு 210 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொண்டது.

இதனிடையே, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.