சம்பிக்கவுக்கு UNP இல் முக்கிய பதவி…

சம்பிக்கவுக்கு UNP இல் முக்கிய பதவி…

ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் பதவிக்கு சம்பிக ரனவகவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தவிசாளர் மற்றும் செயலாளர் குறித்த இந்த கோரிக்கையை அவரிடம் முன்வைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய தேசிய பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

 

#rishma