களனி பல்கலைக்கு முன்னால், கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு…

களனி பல்கலைக்கு முன்னால், கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு…

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.