தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வௌியானது…

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வௌியானது…

2019ம் ஆண்டு தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றரிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் என்பன கல்வியமைச்சால் இன்று(31) வௌியிடப்பட்டுள்ளன.

தற்போது அவற்றை http://www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.