டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு…

டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு…

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் குழாம்:

ஷகிப் அல் ஹஸன் (அணித்தலைவர்), தமிம் இக்பால், இம்ருல் கைஸ், முஷ்பிக்கூர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்), மகமதுல்லா, லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், மெஹெடி ஹஸன், தஜிகுல் இஸ்லாம், கம்ருல் இஸ்லம், ருபெல் ஹொஸைன், நுருல் ஹஸன், அபு ஜயேட், நஸ்முல் ஹொஸைன் ஷன்டோ, ஷபிகுல் இஸ்லம்.