திருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்ட ஸ்ரேயா… (photo)

திருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்ட ஸ்ரேயா… (photo)

திருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் ஸ்ரேயா.

ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை திருமணம் செய்த பிறகு நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் திருமணதிற்கு பின் இந்தியாவில் தங்கி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கணவருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது அவர் குரோஷியாவில் உள்ள ஹவார் தீவுக்கு சென்றுள்ளார்.

அங்கு தான் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிங்க் நிற பிகினி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.