இங்கிலாந்து வீரர் லியம்’ போட்டிகளில் இருந்து நீக்கம்…

இங்கிலாந்து வீரர் லியம்’ போட்டிகளில் இருந்து நீக்கம்…

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் லியம் டொவ்சன் இற்கு உபாதை நிலை காரணமாக இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அவரை மீளவும் இங்கிலாந்து நோக்கி திருப்பியனுப்ப இங்கிலாந்து அணியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளதாகவும் அவருக்கு பதிலாக ஜோய் டென்லி அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

சுற்றுலா இங்கிலாந்து அணி மற்றும் இலங்கை அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியானது நாளை(17) பல்லேகலே மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.