ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல்…

ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல்…

ஆயுர்வேத மருத்துவ மாணவர்களின் ஆரப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.