சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை…

சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை…

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அகில தனஞ்சயவிற்கு இனிமேல் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.