கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல்…

கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல்…

பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.