பாராளுமன்றம் 18ம் திகதி வரையில் ஒத்திவைப்பு…

பாராளுமன்றம் 18ம் திகதி வரையில் ஒத்திவைப்பு…

பாராளுமன்றம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று(12) அறிவித்துள்ளார்.