ரஞ்சன் ராமநாயக்கவின் கொக்கேய்ன் வைத்திய அறிக்கை இதோ…

ரஞ்சன் ராமநாயக்கவின் கொக்கேய்ன் வைத்திய அறிக்கை இதோ…

(FASTNEWS | COLOMBO) – பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கொக்கேய்ன் பயன்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டிருந்த நிலையில், இது தொடர்பிலான பெயர்கள் உள்ளடங்கிய அறிக்கையானது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில், தான் கொக்கேய்ன் அல்லது போதைப்பொருட்கள் பாவிப்பதில்லை என உறுதிப்படுத்தும் வகையில் தனது மருத்துவ அறிக்கையினை இன்று(22) வெளியிட்டுள்ளார்.

குறித்த மருத்துவ அறிக்கை..