முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியின் நாணயற் சுழற்சியில் தென்னாபிரிக்க அணி வெற்றி…

முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியின் நாணயற் சுழற்சியில் தென்னாபிரிக்க அணி வெற்றி…

(FASTNEWS | COLOMBO) – தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியின் நாணயற் சுழற்சியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி தென்னாப்பிரிக்கா அணியானது முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.