ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவில் டியன் கோம்ஸ்..

ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவில் டியன் கோம்ஸ்..

(FASTNEWS | COLOMBO) – ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவிற்கு டியன் கோம்ஸ் (Dian Gomes) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.