மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 40 ஓட்டங்களால் வெற்றி…

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 40 ஓட்டங்களால் வெற்றி…

(FASTNEWS | COLOMBO) – இந்தியன் ப்ரீமிரியர் லீக் தொடரில் நேற்று(19) இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியினை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.