இன்றைய நாணயமாற்று வீதம்

இன்றைய நாணயமாற்று வீதம்

(FASTNEWS | COLOMBO) – இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.05.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

நாணயம்                                                               வாங்கும்  விலை                           விற்கும் விலை                       
டொலர் (அவுஸ்திரேலியா) 118.7714 123.9839
டொலர் (கனடா) 129.2265 134.1111
சீனா (யுவான்) 24.9265 26.1433
யூரோ (யூரோவலயம்) 193.4325 200.4563
யென் (ஜப்பான்) 1.5742 1.6338
டொலர் (சிங்கப்பூர்) 125.8813 130.2848
ஸ்ரேலிங்பவுண் (ஐக்கியஇராச்சியம் ) 219.7911 227.1639
பிராங் (சுவிற்சர்லாந்து) 172.0554 178.2811
டொலர் (ஐக்கியஅமெரிக்கா) 174.6257 178.5775

அமெரிக்க டொலர்களுக்கு சமமான மத்திய கிழக்கு நாடுகளின் நாணய விகிதங்கள்:

நாடு நாணயங்கள்                           நாணயங்களின்  பெறுமதி
பஹரன் தினார் 468.6305
குவைத் தினார் 580.2279
ஓமான் றியால் 458.8623
கட்டார் றியால் 48.5202
சவுதிஅரேபியா றியால் 47.1067
ஐக்கியஅரபுஇராச்சியம் திர்கம் 48.0955

-அரச தகவல் திணைக்களம்-