பிரதமரால் மோடிக்கு வாழ்த்து

பிரதமரால் மோடிக்கு வாழ்த்து

(FASTNEWS | COLOMBO) – இந்தியா பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றுள்ள பாரத ஜனதா கட்சியின் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.