பா.ஜ.க. மட்டும் தனித்து முன்னூறு தொகுதிகளில் முன்னிலையில்

பா.ஜ.க. மட்டும் தனித்து முன்னூறு தொகுதிகளில் முன்னிலையில்

(FASTNEWS |COLOMBO) – மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை தாண்டி, பா.ஜ.க. மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.