ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியமைக்கு கூட்டமைப்பு கண்டனம்

ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியமைக்கு கூட்டமைப்பு கண்டனம்

(FASTNEWS |COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியமையினை கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.