அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்

அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்

(FASTNEWS | COLOMBO) – ஒருவாரம் பிற்போடப்பட்டிருந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்து முரண்பாடு காரணமாக ஜனாதிபதி கடந்த அமைச்சரவைக் கூட்டத்தினை இரத்து செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.