நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து

(FASTNEWS|COLOMBO) -12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது போட்டி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று(18) இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.