08 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

08 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

(FASTNEWS|COLOMBO) – தேசிய பொலிஸ் அணைக்குழுவிற்கமைய சேவை அவசியம் கருதி பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.