முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(FASTNEWS | COLOMBO) – முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(13) முன்னிலையாகவுள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்தபோதும், மின்சார சபையிடம் இருந்து மின்சார கொள்வனவின் போதும் ஏற்பட்ட மோசடி மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடு குறித்து அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக குறித்த ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )