ஹதுருசிங்கவை மேலும் ஏற்க பங்களாதேஷ் அணி தயார்

ஹதுருசிங்கவை மேலும் ஏற்க பங்களாதேஷ் அணி தயார்

(FASTGOSSIP | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்காவை பங்களாதேஷ் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பங்களாதேஷ் கிரிகெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஹித்துருசிங்கா அவர் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஹத்துருசிங்கவை மீண்டும் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முயற்சிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஹத்துருசிங்க 2017ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.