ஸ்ரீ.பொ.முன்னணியின் கூட்டத்திற்கு சென்ற SLFP உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஸ்ரீ.பொ.முன்னணியின் கூட்டத்திற்கு சென்ற SLFP உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு சபையினால் ஆராயப்படும் எனவும், எதிர்வரும் நாட்களில் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )