நிறைவுக்கு வந்தது நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ்

நிறைவுக்கு வந்தது நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ்

(FASTNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.