கோட்டா வெற்றிக்கு டிலான் வேட்டியுடன் நள்ளிரவில் நீரில் பூஜை (PHOTOS)

கோட்டா வெற்றிக்கு டிலான் வேட்டியுடன் நள்ளிரவில் நீரில் பூஜை (PHOTOS)

(FASTGOSSIP | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தனியாக ஹப்புத்தளை பெரகல பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றில் இரவு பூஜையில் ஈடுபட்டுள்ளார்.

இவர் இரவின் குளிரையும் கண்டு கொள்ளாது வேட்டி மட்டும் அணிந்த நிலையில், நீர்ப் பூஜையில் ஈடுபட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற வேண்டும் என அவர் பூஜையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.