உடன் அமுலாகும் வகையில் கண்டி பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்றம்

உடன் அமுலாகும் வகையில் கண்டி பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்றம்

(FASTNEWS | COLOMBO) – கண்டி பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சீ.டபிள்யூ ராஜபக்ஷவிற்கு உடன் அமுலாகும் வகையில் தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவைத் தேவையின் அடிப்படையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.