Category: கருத்துக்களம்

மொட்டுவை மோப்பமிடும் சிவப்பு தொப்பிகள்

மொட்டுவை மோப்பமிடும் சிவப்பு தொப்பிகள்

Aug 16, 2019

(FASTNEWS|COLOMBO)- ஜனாதிபதி வேட்பாளர்களை அறிந்து கொள்வதில் மக்களுக்கிருந்த ஆர்வம் படிப்படியாகத் தணிந்து வரும் நேரமிது.ஒரு தரப்பாருக்கு சஞ்சலத்தையும் மற்றுமொரு தரப்பினருக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்தி, எதிர்பார்ப்புகளின் உச்சத்திலிருந்த ஒரு கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் நாட்டு மக்களின் ... Read More

ஆத்மீகத்தை ஆக்கிரமிக்கும் சிந்தனைச் சுதந்திரம் ?

ஆத்மீகத்தை ஆக்கிரமிக்கும் சிந்தனைச் சுதந்திரம் ?

Aug 9, 2019

(FASTNEWS|COLOMBO) - முஸ்லிம் விவாகம்,விவாகரத்துச் சட்டம், இஸ்லாமிய ஷரீஆச்சட்டம், புர்கா,நிகாப் உள்ளிட்ட இஸ்லாத்தின் நேரடிக் கட்டளைகளுக்கு உட்பட்டுள்ள இவ்விடயங்களில் முஸ்லிம்களின் ஆத்மார்த்த நம்பிக்கைகள் வேள்வித்தீயில் புடம் போடப்படுகின்றன. இவ்விடயங்களை பிறமதத்தவர் விமர்சனம் செய்யும் நிலைமைகள்,ஒருபடி ... Read More

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

Aug 1, 2019

(FASTNEWS|COLOMBO) - சகோதர சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் திசைமாறிப் பயணித்து விடுமோ? இந்தப்பயணம் வேற்றுமைக்குள்ளும் ... Read More

தடம் புரளும் தர்மத் தேர்

தடம் புரளும் தர்மத் தேர்

Jul 10, 2019

(FASTNEWS|COLOMBO) - இலங்கைச் சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தேசப்பற்றிலிருந்து திட்டமிட்டு தூரமாக்கப்படும் சாட்சியங்கள் நாளாந்தம் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. போருக்குப் பிறகு கிடைத்த நிம்மதியும் அமைதியும் தேரவாத மேலாண்மையின் வளர்ச்சிப்படிக்கு உதவியுள்ளதையே 2010 லிருந்து ... Read More

அதிகாரச்சமரின் ஆடுகளங்கள்

அதிகாரச்சமரின் ஆடுகளங்கள்

Jul 5, 2019

(FASTNEWS|COLOMBO) - அரசியல் கட்சிகளின் நகர்வுகள் தேர்தல்காலத்தை கண்களுக்கு காட்சிப்படுத்துகிறது. மூன்று தேர்தல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள, இன்றைய சூழலில் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன தவிர வேறு கட்சிகள் எதுவும் எல்லாத் தேர்தல்களுக்கும் தயாரில்லை. வௌ்ளோட்டத்துக்கும் ... Read More

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

Jul 3, 2019

(FASTNEWS|COLOMBO) - மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே ... Read More

கடும்போக்கின் சுற்றிவளைப்புக்குள் சிறுபான்மைப் பெரு நிலம்

கடும்போக்கின் சுற்றிவளைப்புக்குள் சிறுபான்மைப் பெரு நிலம்

Jun 26, 2019

(FASTNEWS|COLOMBO) - துருவப்படும் வடக்கு, கிழக்கு சமூகங்களின் உறவுகள், சிறுபான்மையினரின் எல்லைகளை வளைத்துப் போடுவதற்கு தெற்கின் கடும்போக் குக்கு வாய்ப்பளித்துள்ளது.வெற்றி பெறாது வீழ்த்தப்பட்ட விடுதலைப் போரும், துரதிஷ்டமாக நடத்தப்பட்ட ஐ.எஸ் தாக்குதலும் வடக்கு, கிழக்கு ... Read More

சிறுபான்மையைத் துண்டாடும் திருகுதாளங்கள்

சிறுபான்மையைத் துண்டாடும் திருகுதாளங்கள்

Jun 19, 2019

(FASTNEWS|COLOMBO) - முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகள்,அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் எடுத்திருந்த தீர்மானம், பிற சமூகங்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும் சில விடயங்களில் இது அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்தில் இருந்த ... Read More

அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும்

அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும்

Jun 18, 2019

நாட்டில் அடிக்கடி தொடர்ந்து வரும் இனக்கலவரங்களால் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது அதனால் முஸ்லிம்கள் இன்று பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் இந்த நிலை இனிமேலும் தொடரக் கூடாது சகல இன ... Read More

பெருந்தேசியத்துக்குள் – புதைக்கப்படும் சிறுபான்மைக்குரல்கள்!

பெருந்தேசியத்துக்குள் – புதைக்கப்படும் சிறுபான்மைக்குரல்கள்!

Jun 14, 2019

(FASTNEWS|COLOMBO) - சிங்கள முஸ்லிம் உறவுகளின் கடந்தகால நினைவுகளில் சஞ்சரிக்கையில்,இன்றைய நிலவரங்கள் கவலை தருகின்றது . அடிக்கடி தளம்பும் நீர்க்குமிழி போல் இந்த உறவு உருவெடுத்ததற்கு யார் காரணமென,யாரைக் கேட்பதென்ற ஆதங்கமும் எனக்குள் இன்னும் ... Read More