Category: வாழ்க்கை

சுருக்கமில்லாத சருமத்திற்கு தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்…

சுருக்கமில்லாத சருமத்திற்கு தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்…

R. Rishma- Nov 7, 2017

சரும பராமரிப்பு பொருட்களை சரியான விதத்தில் பயன்படுத்தினால் மட்டுமே உங்களுக்கு ஆரோக்கியமான சருமமும் அழகான தோற்றமும் கிடைக்கும். காலையில் க்ளீன்சர்: முதலில் காலையில் எழுந்ததும் உங்கள் முகத்தை ... மேலும்

பாதங்களில் வெடிபிற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்னு தெரியுமா?

பாதங்களில் வெடிபிற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்னு தெரியுமா?

R. Rishma- Nov 6, 2017

பாத வெடிப்பிற்கான காரணம் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. சாதாரண பாத வெடிப்பு தானே என்று விட்டுவிடக் கூடாது. இந்த பாத வெடிப்பானது, பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதால் ... மேலும்

கருவளையங்களை போக்க மேக்கப் மட்டும் போதாது..! இப்படியும் ட்ரை பண்ணலாம்…

கருவளையங்களை போக்க மேக்கப் மட்டும் போதாது..! இப்படியும் ட்ரை பண்ணலாம்…

R. Rishma- Nov 6, 2017

கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் உங்களது முகம் மிகவும் பொலிவிழந்து, சோர்வாக காணப்படும். இது முகத்தில் ஒரு குறையாகவே தெரியும். இதற்காக நீங்கள், வெறும் மேக்கப் மட்டும் ... மேலும்

டென்ஷனால் அழகு பறிபோகலாம்….

டென்ஷனால் அழகு பறிபோகலாம்….

R. Rishma- Nov 6, 2017

மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இல்லாமல் வைத்துக்கொண்டால், முகமும் அழகாக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சிலரைப் பார்த்தால் பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் மாதிரி எப்போதும் ... மேலும்

பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்…

பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்…

R. Rishma- Nov 2, 2017

பெண்கள் தங்கள் முகப்பொலிவை அழகுபடுத்துவதில் அலாதி இன்பம் அடைகின்றனர். பெண்கள் விரும்பும் பேஷியலின் வகைகளையும் அறிந்து கொள்ளலாம். முன்பு முக்கிய நகரங்களில் மட்டுமே இருந்த அழகு நிலையங்கள் ... மேலும்

குறிப்பிட்ட எண்ணெய்களைக் கொண்டு உடல் எடையை குறைக்கலாம்…

குறிப்பிட்ட எண்ணெய்களைக் கொண்டு உடல் எடையை குறைக்கலாம்…

R. Rishma- Nov 2, 2017

சில குறிப்பிட்ட எண்ணெய்களைக் கொண்டு நீங்கள் உடல் எடையை தாரளமாக குறைக்கலாம் . இது நம் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுவதுடன், பசியை மட்டுப்படுத்துகிறது அதோடு ... மேலும்

சுருக்கங்களை தடுத்து, சருமத்திற்கு புதுப் பொலிவு தரும் வெள்ளரிக்காய் ஸ்ப்ரே…

சுருக்கங்களை தடுத்து, சருமத்திற்கு புதுப் பொலிவு தரும் வெள்ளரிக்காய் ஸ்ப்ரே…

R. Rishma- Nov 2, 2017

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நம்மை அழகு செய்து கொள்வது நல்லது. வீட்டில் பயன்படுத்தும் எண்ணெய்கள், தேங்காய் நீர், ரோஸ் வாட்டர், பழங்கள், செடிகள் போன்றவை அழகு ... மேலும்

மழை காலத்தில் குடிக்க இதமான Hot Chocolate…

மழை காலத்தில் குடிக்க இதமான Hot Chocolate…

R. Rishma- Nov 1, 2017

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த மழை காலத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு குடிக்க சூப்பரான ஹாட் சாக்லேட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான ... மேலும்

முகத்தில் உள்ள கரும்புள்ளியைப் போக்க இத ட்ரைப் பண்ணிப்பாருங்க…

முகத்தில் உள்ள கரும்புள்ளியைப் போக்க இத ட்ரைப் பண்ணிப்பாருங்க…

R. Rishma- Nov 1, 2017

பொதுவாக பரு என்றால் நாளடைவில் அதுவாக மறைந்துவிடும் என்கிற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. பருவைத் தவிர முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மறையவே மறையாது. அப்படியே நிலைத்து விடும் ... மேலும்

தினமும் வெறும் வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…

தினமும் வெறும் வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…

R. Rishma- Oct 31, 2017

தினமும் வெறும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். முக்கனிகளில் ஒன்றான வாழை நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல ... மேலும்

அன்னாச்சிப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள்..

அன்னாச்சிப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள்..

R. Rishma- Oct 30, 2017

அன்னாச்சி பழம் மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு பழமாகும். இது புண்கள் மற்றும் வீக்கங்களை சரி செய்யக் கூடிய தன்மை உடையது. ஈரானிய ரெட் கிரெசெண்ட் மெடிக்கல் ... மேலும்

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி…

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி…

R. Rishma- Oct 30, 2017

நாம் உண்ணும் பப்பாளி பழத்தால் உடலின் உட்புற செயல்பாடுகள் மட்டுமின்றி வெளிப்புறத்திற்கும் பெரும் நன்மை அளிக்கிறது. சருமத்தின் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பால், நம்மில் பல பேர் ... மேலும்

உங்க வீட்டு கண்ணாடிகள் ஜொலிக்க இந்த ஐடியாவை ட்ரை பண்ணிப் பாருங்க…

உங்க வீட்டு கண்ணாடிகள் ஜொலிக்க இந்த ஐடியாவை ட்ரை பண்ணிப் பாருங்க…

R. Rishma- Oct 27, 2017

அழுக்கடைந்த கண்ணாடிகளை நீங்கள் என்ன தான் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு தேய்த்து கழுவினாலும் உங்களால் ஒன்னும் செய்ய இயலாது. இதனால் உங்கள் கண்ணாடியில் கீரல்கள் மற்றும் ... மேலும்

உதட்டின் மேல் முடி வளர்ச்சியை நீக்க நிரந்தர தீர்வுகள்…

உதட்டின் மேல் முடி வளர்ச்சியை நீக்க நிரந்தர தீர்வுகள்…

R. Rishma- Oct 27, 2017

பெண்களுக்கு முகத்தில் உதட்டிற்கு மேல் வளரும் முடி ஆண்களின் மீசையை போல் இருப்பதால் பெண்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. சிலருக்கு வெளியில் அந்த அளவுக்கு தெரியாதது ... மேலும்

தினமும் ஒரே ஒரு நிமிடம் இதை செய்வதால் உங்களது புருவம் அடர்த்தியாகும்…

தினமும் ஒரே ஒரு நிமிடம் இதை செய்வதால் உங்களது புருவம் அடர்த்தியாகும்…

R. Rishma- Oct 27, 2017

கண் புருவங்களை வளர வைக்க நீங்கள் அதிக நேரமோ அல்லது அதிக செலவோ செய்ய தேவையில்லை.. ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரம் தான் இதனை பராமரிக்க தேவைப்படும். ... மேலும்