Category: வாழ்க்கை

முகப் பொலிவுக்கு பாலை இப்படி பயன்படுத்துங்கள்…

முகப் பொலிவுக்கு பாலை இப்படி பயன்படுத்துங்கள்…

admin- Mar 12, 2019

முகத்திற்கு பாலை பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும் என்பதைப் பார்க்கலாம். பால் மற்றும் ரோஸ் வாட்டர்: பாலுடன் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து, முகத்திற்கு ... மேலும்

கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு…

கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு…

admin- Mar 7, 2019

தூக்கமின்மை, கண்களுக்கு அதிக வேலைப்பளு, டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது. கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு இயற்கை வைத்தியத்தை பார்க்கலாம். # இரும்புச் சத்துள்ள உணவுகளை ... மேலும்

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இதை ட்ரை பண்ணி பாருங்க…

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இதை ட்ரை பண்ணி பாருங்க…

admin- Mar 6, 2019

தலைமுடி உதிர்வு, முடியின் வேரை வலுப்படுத்தல் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்தல் போன்றவைக்கு சின்ன வெங்காயம் முக்கிய வகுகின்றது. . சின்ன வெங்காயச் சாற்றை தலையில் 5 ... மேலும்

காலை உணவை தவிர்த்தால் ஏற்படும் ஆபத்து…

காலை உணவை தவிர்த்தால் ஏற்படும் ஆபத்து…

admin- Mar 5, 2019

காலை உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று 1 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் எடையை குறைக்க பல்வேறு ... மேலும்

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை

admin- Mar 4, 2019

விரல் நகங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். பெண்கள் முகத்திற்கு காட்டும் அக்கறையை விரல் நகங்களுக்கும் காட்ட வேண்டும். பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை ... மேலும்

முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளுக்கு தீ‌ர்வு…

முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளுக்கு தீ‌ர்வு…

admin- Feb 28, 2019

முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளையு‌ம், அத‌ற்கான ‌தீ‌ர்வையு‌ம் பார்க்கலாம். முக‌ம் எ‌ன்பது எ‌ப்போது‌ம் ப‌ளி‌ச்செ‌ன்று இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக பலரு‌ம் அ‌திக‌ப்படியான மே‌க்க‌ப்பை போடு‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல் நமது சரும‌ம் ... மேலும்

அழகை தக்க வைத்துக்கொள்ள செய்ய வேண்டியவை…

அழகை தக்க வைத்துக்கொள்ள செய்ய வேண்டியவை…

admin- Feb 25, 2019

தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே ... மேலும்

சூப்பரான சீஸ் கட்லட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்..

சூப்பரான சீஸ் கட்லட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்..

admin- Feb 20, 2019

சீஸ், உருளைக்கிழங்கு இரண்டையும் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 2, வெங்காயம், கேரட் - தலா ... மேலும்

கூந்தல் நீளமாக வளர இதை ட்ரை பண்ணி பாருங்கள்…

கூந்தல் நீளமாக வளர இதை ட்ரை பண்ணி பாருங்கள்…

admin- Feb 14, 2019

சிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் கூந்தல் வளராது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் 3 மாதங்களில் நல்ல பலனை காணலாம். * அரைமுடி ... மேலும்

பருக்கள், கரும்புள்ளிகளுக்கு இந்த 7 குறிப்புகள் போதும்…

பருக்கள், கரும்புள்ளிகளுக்கு இந்த 7 குறிப்புகள் போதும்…

admin- Feb 12, 2019

முகத்தின் அழகை இயற்கையாகவே பெற வேண்டுமென்றால் உங்களின் முகத்திற்கேற்ப முக பூச்சுகளை பயன்படுத்த வேண்டும். ஒரு சிலருக்கு எண்ணெய் வடியும் முக அமைப்பு இருக்கும், சிலருக்கு வறட்சியான ... மேலும்

முகத்திற்கு அடிக்கடி tissue பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு..

முகத்திற்கு அடிக்கடி tissue பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு..

admin- Feb 11, 2019

பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் skin care வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். இதனை முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்தலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். இதனை நாம் எளிதாக ... மேலும்

தேங்காய் மீன் வறுவல்…

தேங்காய் மீன் வறுவல்…

admin- Feb 7, 2019

மீன், தேங்காய் சேர்த்து சூப்பரான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வஞ்சிர மீன் - 250 கிராம் சோளமா - 2 ஸ்பூன் ... மேலும்

சரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பால் பவுடர்…

சரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பால் பவுடர்…

admin- Feb 6, 2019

சருமத்தில் கரும்புள்ளி, சுருக்கம் உள்ளவர்கள் பால் பவுடரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை காணலாம். பால் பவுடரை எந்த முறையில் சருமத்திற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம் ... மேலும்

வயிற்று உப்புசத்தில் தவிக்கும் இளம் தலைமுறையினருக்கு தீர்வு இதோ….

வயிற்று உப்புசத்தில் தவிக்கும் இளம் தலைமுறையினருக்கு தீர்வு இதோ….

R. Rishma- Feb 5, 2019

உடலில் வாய்வு உண்டாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருள்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும்போது உண்டாகும் ... மேலும்

உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் மசாஜ் முறை இதுதானாம்…

உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் மசாஜ் முறை இதுதானாம்…

R. Rishma- Feb 5, 2019

உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்திய வாழ்வு சிறப்பாக அமையும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலும் மனதும் உற்சாகமாக ... மேலும்