Category: விளையாட்டு

சுழற்பந்து வீச்சாளர்  ஹேரத் குறித்து மைக் ஹசி சிவப்பு சமிஞ்சை

சுழற்பந்து வீச்சாளர் ஹேரத் குறித்து மைக் ஹசி சிவப்பு சமிஞ்சை

R. Rishma- Jul 21, 2016

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத் அவுஸ்திரேலிய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று மைக் ஹசி கூறியுள்ளார். இலங்கை சுற்றுப்பயணம் ... மேலும்

இங்கிலாந்து குழாமில் அதிரடியாய் அடில் ரஷீட் இணைப்பு

இங்கிலாந்து குழாமில் அதிரடியாய் அடில் ரஷீட் இணைப்பு

R. Rishma- Jul 20, 2016

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (22) ஓல்ட் ... மேலும்

மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான பிராவோ உலக சாதனை

மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான பிராவோ உலக சாதனை

R. Rishma- Jul 18, 2016

மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான வெய்ன் பிராவோ, டி20 போட்டிகளில் 1,000 ஓவர்கள் வீசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலகம் முழுவதும் ஏராளமான லீக் ... மேலும்

மே.தீவுகள் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான ரசல்க்கு போட்டித்தடை விதிக்க அதிக வாய்ப்பு

மே.தீவுகள் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான ரசல்க்கு போட்டித்தடை விதிக்க அதிக வாய்ப்பு

R. Rishma- Jul 18, 2016

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான அன்ரு ரசல் ஊக்க மருந்து விதி முறைகளை மீறியதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 12 மாதத்தில் 3 முறை ஊக்க ... மேலும்

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் பாரிய சவாலே – கவாஜா

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் பாரிய சவாலே – கவாஜா

R. Rishma- Jul 18, 2016

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, தனது முதலாவது டெஸ்ட் போட்டியை ஜூலை 26ஆம் திகதி விளையாடவுள்ள நிலையில், இலங்கையின் வானிலையே பாரிய சவாலாக உள்ளதாக, ... மேலும்

இங்கிலாந்தை சொந்த மண்ணில்சுருட்டியெடுத்த பாகிஸ்தான் அணி (VIDEO)

இங்கிலாந்தை சொந்த மண்ணில்சுருட்டியெடுத்த பாகிஸ்தான் அணி (VIDEO)

R. Rishma- Jul 18, 2016

நேற்று நிறைவடைந்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்போட்டியில் 75 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் ... மேலும்

கெய்ல் இனது ஏமாற்றமும் சங்காவினது அசைத்தலும் – ஜமைக்கா அணி அபார வெற்றி

கெய்ல் இனது ஏமாற்றமும் சங்காவினது அசைத்தலும் – ஜமைக்கா அணி அபார வெற்றி

R. Rishma- Jul 18, 2016

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த 17வது லீக் போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் அணியும், செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும் மோதின. இதில் ... மேலும்

பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய மொடல் அழகி Qandeel கொலை

பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய மொடல் அழகி Qandeel கொலை

R. Rishma- Jul 16, 2016

பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய மொடல் அழகி Qandeel Baloch, அவரது அண்ணன் வாசிம் என்பவரால் கெளரவ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் நாட்டின் டஸ்கா நகரத்தை ... மேலும்

கெயில் இனது அதிரடி ஆட்டத்தால் ஜமைக்கா அணி வென்றது

கெயில் இனது அதிரடி ஆட்டத்தால் ஜமைக்கா அணி வென்றது

R. Rishma- Jul 16, 2016

மேற்கிந்திய தீவுகளில் நடை பெற்று வரும் CPL போட்டியில் ஜமைக்கா டல்லவாஸ்(Jamaica Tallawahs) கிறிஸ் கெய்ல்(Chris Gayle)-ன் அதிரடி ஆட்டத்தால் 3 வது வெற்றி பெற்றது. மேற்கிந்திய ... மேலும்

இலங்கை அணியினை வீழ்த்த ஆஸி அணிக்கு பயிற்சியளிக்கிறாரா முரளி..

இலங்கை அணியினை வீழ்த்த ஆஸி அணிக்கு பயிற்சியளிக்கிறாரா முரளி..

R. Rishma- Jul 15, 2016

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கைக்குமிடையிலான கிரிக்கெட் தொடரின் தயார்படுத்தல்களில், அவுஸ்திரேலிய அணி ஈடுபட்டுவரும் நிலையில், அவ்வணிக்கான சுழற்பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்பட்டுவரும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ... மேலும்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் மாலிங்க…

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் மாலிங்க…

R. Rishma- Jul 15, 2016

முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இலங்கை டி20 அணியின் முன்னாள் தலைவர் மலிங்க பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் ஆடவுள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான ... மேலும்

சதம் விளாசி இங்கிலாந்து அணியினை பிண்ணியெடுத்தார் மிஸ்பா உல் ஹக்

சதம் விளாசி இங்கிலாந்து அணியினை பிண்ணியெடுத்தார் மிஸ்பா உல் ஹக்

R. Rishma- Jul 15, 2016

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ... மேலும்

ஆஸி vs இலங்கை அணியுடனான கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணை

ஆஸி vs இலங்கை அணியுடனான கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணை

R. Rishma- Jul 14, 2016

அவுஸ்திரேலிய அணியுடனான கிரிக்கட் போட்டிகளில் உத்வேகத்துடன் செயற்படவுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ... மேலும்

ஏ.பி.டி வில்லியஸின் துடுப்பாட்டத்தில் வீரர்கள் இருவர் வைத்தியசாலையில்.. (VIDEO)

ஏ.பி.டி வில்லியஸின் துடுப்பாட்டத்தில் வீரர்கள் இருவர் வைத்தியசாலையில்.. (VIDEO)

R. Rishma- Jul 14, 2016

பார்படோஸில் இடம்பெற்றுவரும் இருபதுக்கு இருபது கர்பீன் பிரிமியர் லீக் இன்றைய போட்டியின் போது இரண்டு போட்டியாளர்கள் மோதுண்டு மைதானத்திலேயே சுருண்டு வீழ்ந்தனர். ஏ.பி.டி வில்லியஸின் துடுப்பாட்டத்தின் போது ... மேலும்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் இன்று

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் இன்று

R. Rishma- Jul 14, 2016

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ... மேலும்