Category: கேளிக்கை

“விதியின் கொடூரமான முடிவு இது” – மோடி இரங்கல்

“விதியின் கொடூரமான முடிவு இது” – மோடி இரங்கல்

R. Rishma- Oct 30, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | பெங்களூர்) - விதியின் கொடூரமான முடிவு இது என்று புனித் ராஜ்குமார் மறைவு தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். (more…) மேலும்

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

R. Rishma- Oct 29, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) - சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. (more…) மேலும்

நயனுக்கு பதில் சமந்தா?

நயனுக்கு பதில் சமந்தா?

R. Rishma- Oct 28, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | சென்னை) - ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. (more…) மேலும்

அரச குடும்ப சீதனத்தினையும் நிராகரித்து காதலரைக் கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி

அரச குடும்ப சீதனத்தினையும் நிராகரித்து காதலரைக் கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி

R. Rishma- Oct 26, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜப்பான்) - ஜப்பான் நாட்டு இளவரசி மகோ, பாரம்பரிய விழாக்கள் இல்லாமல் சாதாரண நபரைப் போல் தனது காதலர் கெய் கொமுரோவை இன்று(26) ... மேலும்

வெப் சீரிஸில் ஒப்பந்தமாகியுள்ள த்ரிஷா

வெப் சீரிஸில் ஒப்பந்தமாகியுள்ள த்ரிஷா

R. Rishma- Oct 19, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஹைதராபாத்) - தெலுங்கில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. (more…) மேலும்

சிறந்த இந்திய திரைப்படமாக ‘கர்ணன்’ தெரிவு

சிறந்த இந்திய திரைப்படமாக ‘கர்ணன்’ தெரிவு

R. Rishma- Oct 18, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  பெங்களூர்) - பெங்களூர் இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ... மேலும்

பதினொரு கோடி பேரால் பார்க்கப்பட்ட நெட்பிளிக்ஸ் சீரிஸ்

பதினொரு கோடி பேரால் பார்க்கப்பட்ட நெட்பிளிக்ஸ் சீரிஸ்

R. Rishma- Oct 13, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொரியன் வெப் சீரிஸான ஸ்கிவிட் கேம்ஸ் வெளியாகி சில வாரங்களுக்குள்ளாகவே உலக அளவில் கவனம் ஈர்த்தது. (more…) மேலும்

விவாகரத்தும் சமந்தாவின் அறிக்கையும்

விவாகரத்தும் சமந்தாவின் அறிக்கையும்

R. Rishma- Oct 9, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஹைதராபாத்) - தன் மீது பரப்பப்படும் வதந்திகளுக்கு சமந்தா காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். (more…) மேலும்

சூர்யாவின் திரைப்படத்திற்கு A சான்றிதழ்

சூர்யாவின் திரைப்படத்திற்கு A சான்றிதழ்

R. Rishma- Oct 6, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) - சூர்யா நடிக்கும் ஜெய் பீம் திரைப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்

திருமண வாழ்க்கை முடிவு

திருமண வாழ்க்கை முடிவு

R. Rishma- Oct 3, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஹைதராபாத்) - நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். (more…) மேலும்

யொஹானி தாக்குதலுக்கு?

யொஹானி தாக்குதலுக்கு?

R. Rishma- Oct 2, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) - இரண்டு இசைக் கச்சேரிகளுக்காக இந்திய சென்றுள்ள இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா சிறு விபத்தொன்றில் காயமடைந்துள்ளார். (more…) மேலும்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சிங்கப் பாதை’?

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சிங்கப் பாதை’?

R. Rishma- Oct 1, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) - சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படத்துக்கு 'சிங்கப் பாதை' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. (more…) மேலும்

‘லைகர்’ படத்தில் நடிக்கும் ‘மைக் டைசன்’

‘லைகர்’ படத்தில் நடிக்கும் ‘மைக் டைசன்’

R. Rishma- Sep 28, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) - பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படத்தில் சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டு பிரபலமான மைக் டைசன் நடிக்கிறார். ... மேலும்

அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘பீஸ்ட்’?

அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘பீஸ்ட்’?

R. Rishma- Sep 23, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) - விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' திரைப்படம், 2022-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. (more…) மேலும்

தம்பி படத்தில் பிரபுதேவா

தம்பி படத்தில் பிரபுதேவா

R. Rishma- Sep 22, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) - தனது இளைய சகோதரர் இயக்கும் முதல் படத்தில் நடிகர் பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். (more…) மேலும்