உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தினை மைத்திரியிடம் ஒப்படைக்கும் மஹிந்தர்

உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தினை மைத்திரியிடம் ஒப்படைக்கும் மஹிந்தர்

R. Rishma- Aug 31, 2015

மிக விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிவிட்டு அமைதியாக இருப்பதற்கு முன்னாள் ... மேலும்

மாகாண முதலமைச்சர்கள் செப்-௦1 இற்குப் பின்னர் தெரிவு

மாகாண முதலமைச்சர்கள் செப்-௦1 இற்குப் பின்னர் தெரிவு

R. Rishma- Aug 31, 2015

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்லும் முதலமைச்சர்களுக்கு பதிலாக புதிய முதலமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இந்தத் தெரிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதியின் ... மேலும்

இலங்கையின் 08ஆது பாராளுமன்றம் நாளை கூடுகின்றது

இலங்கையின் 08ஆது பாராளுமன்றம் நாளை கூடுகின்றது

R. Rishma- Aug 31, 2015

இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை(01) கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் ... மேலும்

கள்ளக் காதலியையும் 5 வயது மகளையும் கொலை செய்து ஆற்றில் போட்டவர் கைது

கள்ளக் காதலியையும் 5 வயது மகளையும் கொலை செய்து ஆற்றில் போட்டவர் கைது

R. Rishma- Aug 31, 2015

தனது கள்ளக் காதலி மற்றும் கள்ளக் காதலியின் 5 வயது மகளை கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி ஆற்றுக்குள்போட முயற்சித்த ஒருவர் கைது ... மேலும்

அக்காவும் தங்கையும் காட்டும் கவர்ச்சிக்கு அளவே இல்லையா?

அக்காவும் தங்கையும் காட்டும் கவர்ச்சிக்கு அளவே இல்லையா?

R. Rishma- Aug 31, 2015

  31 வயதான cole kardashian தனது புதிய காதலனான ஜேம்ஸ் ஹார்டுக்கேயின் பிறந்த நாள் நிகழ்வில் மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து வந்திருந்தார். இவர் kim ... மேலும்

சர்வதேச சக்திகளின் பொம்மையாக மாறியுள்ள அரசாங்கம் – ஜீ.எல். பீரிஸ்

சர்வதேச சக்திகளின் பொம்மையாக மாறியுள்ள அரசாங்கம் – ஜீ.எல். பீரிஸ்

R. Rishma- Aug 31, 2015

தற்போதைய அரசாங்கம் சர்வதேச சக்திகளின் பொம்மையாக மாறிப் போயிருப்பதாக அரசியலமைப்பு தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும், சர்வதேச அளவில் ... மேலும்

எதிர்க்கட்சித் தலைமை தரமுடியாது – துமிந்த

எதிர்க்கட்சித் தலைமை தரமுடியாது – துமிந்த

R. Rishma- Aug 31, 2015

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க ... மேலும்

மஹிந்தவே சர்வதேசத்தில் இராணுவத்தினரை காட்டிக்கொடுத்தார் – அஜித் பி.பெரேரா

மஹிந்தவே சர்வதேசத்தில் இராணுவத்தினரை காட்டிக்கொடுத்தார் – அஜித் பி.பெரேரா

R. Rishma- Aug 31, 2015

யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று(30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ... மேலும்

இன்று முன்னணிக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான விஷேட கலந்துரையாடல்

இன்று முன்னணிக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான விஷேட கலந்துரையாடல்

R. Rishma- Aug 31, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இன்று(31) காலை 09.00 மணிக்கு ... மேலும்

நிலா காய்கிறது : 4,125 கோடி..!!!!!!!!! நிலாவுக்கு செல்ல ஒரு நபருக்கான கட்டணம்..!! – யம்மாடியோவ்

நிலா காய்கிறது : 4,125 கோடி..!!!!!!!!! நிலாவுக்கு செல்ல ஒரு நபருக்கான கட்டணம்..!! – யம்மாடியோவ்

R. Rishma- Aug 30, 2015

நிலவுக்கு மனிதர்களை ஜாலி சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் தொடங்கவிருக்கிறது ஒரு அமெரிக்க நிறுவனம். கட்டணம் வெறும் ரூ 8,250 கோடிதான்! 1969-ம் ஆண்டு ஜூலை ... மேலும்

றிஸாட் பதியுதீனிடம் கெஞ்சுகிறது பொதுபல சேனா (BBS)

றிஸாட் பதியுதீனிடம் கெஞ்சுகிறது பொதுபல சேனா (BBS)

R. Rishma- Aug 29, 2015

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விடயம் தொடர்பில் மன்னிப்புக் கோரும் பொதுபலசேனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொதுபல சேனாவினர் தலைக்கனம் ... மேலும்

வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி

R. Rishma- Aug 29, 2015

அக்கரைப்பற்று பொத்துவில் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிலம் குடா சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக  திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு கொட்டஞ்சேனையைச் சேர்ந்த கருணாநிதி ஸ்டீபன் (வயது 18) என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். இவருடன் வந்த பரமலிங்கம் மதன் என்பவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பொத்துவிலிலுள்ள திருமண வீடொன்று சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வந்த இவர்களை, கைதிகளை ஏற்றிச்செல்லும் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தற்போது உயிரிழந்தவரின் சடலமும் மோட்டார் சைக்கிலும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும்

அபசரனை… என்ற வார்த்தையை கூறிய ஞானசார தேரருக்கெதிராக என்ன நடவடிக்கை?

அபசரனை… என்ற வார்த்தையை கூறிய ஞானசார தேரருக்கெதிராக என்ன நடவடிக்கை?

R. Rishma- Aug 29, 2015

சட்டத்தரணி சிராஸ் மன்றில் கேள்வி முஸ்லிம் இளை­ஞ­ரொ­ருவர் சிங்­கள யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு ‘அப­ச­ரனை’ என்ற வார்த்­தையை பிர­யோ­கித்தார் என்று குற்றம் சுமத்தி இந்த வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் ... மேலும்

பெண்களின் பின்புறம் ஊசியால் குத்தும் மர்ம மனிதன்

பெண்களின் பின்புறம் ஊசியால் குத்தும் மர்ம மனிதன்

R. Rishma- Aug 29, 2015

தனியாக வரும் பெண்களை கண்டால் தனது கையில் உள்ள ஊசியால் பின்புறம் குத்தி விட்டு மின்னல் வேகத்தில் மறைந்து விடும் மர்ம மனிதனால் பெண்கள் பீதியடைந்துள்ளனர். இந்த ... மேலும்

16 வயது  மாணவியை காணவில்லை

16 வயது மாணவியை காணவில்லை

R. Rishma- Aug 28, 2015

பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மத்தியப்பிரிவைச் சேர்ந்த 16 வயது மதிக்கதக்க தவராஜ் சர்மிளா என்ற பாடசாலை மாணவியை கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என்று மாணவியின் தந்தை பொகவந்தலாவ ... மேலும்