களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்களை அவதானமாய் இருக்கக் கோரிக்கை

களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்களை அவதானமாய் இருக்கக் கோரிக்கை

May 31, 2016

தற்பொழுது களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இரத்தினபுரி பகுதியில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே பொதுமக்களை அவதான இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது Read More

பிரதியமைச்சர் ரஞ்சன் FCID முன்னிலையில்

பிரதியமைச்சர் ரஞ்சன் FCID முன்னிலையில்

May 31, 2016

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக இன்று 31ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி நிதியத்தின் பணத்தை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தவறான முறையில் பாவித்ததாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக ... Read More

சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்தியர்களுக்கு பிணை மறுப்பு

சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்தியர்களுக்கு பிணை மறுப்பு

May 31, 2016

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும், சட்டவிரோத சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஏழு இந்தியர்களுக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 14ம் திகதி வரை ... Read More

ரயில் தண்டப்பணம் நாளை முதல் அதிகரிப்பு

ரயில் தண்டப்பணம் நாளை முதல் அதிகரிப்பு

May 31, 2016

ரயில் தண்டம் நாளை முதலாம் திகதி முதல் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. பயணச்சீட்டுகள் மூலமாக ரயில்வே திணைக்களத்துக்கு கிடைக்காமல் போகின்ற வருமானத்தை திரட்டிக்கொள்வதற்கும், பயணச்சீட்டுக்களை எடுத்துக்கொண்டு நியாயமான முறையில் ... Read More

அனுஷ பெல்பிட அதிரடியாய் பதவி நீக்கம்..?

அனுஷ பெல்பிட அதிரடியாய் பதவி நீக்கம்..?

May 31, 2016

உள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் பதவியில் இருந்து அனுஷ பெல்பிடவை நீக்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அண்மையில் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட, உள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார். ... Read More

இந்தியாவிடமிருந்து இறக்குமதியாகும் கார்களின் விலைகள் குறையும் வாய்ப்பு

இந்தியாவிடமிருந்து இறக்குமதியாகும் கார்களின் விலைகள் குறையும் வாய்ப்பு

May 31, 2016

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் இறக்குமதி வரியை நிதியமைச்சு அண்மையில் மீளாய்வு செய்ததை அடுத்து இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை பாரிய அளவு அதிகரிக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக கார்களின் ... Read More

இலங்கை அணியின் பிரபல நட்சத்திரம் டில்ஷான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..

இலங்கை அணியின் பிரபல நட்சத்திரம் டில்ஷான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..

May 31, 2016

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் திலக்கரத்ன தில்ஷான், கிரிக்கெட்டிலிருந்து முழுதாக ஓய்வு பெறத் திட்டமிட்டிருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கலிளிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் தில்ஷான், தற்போது ... Read More

ரயில் கடவை வாயிற்காப்போர் பணி பகிஸ்கரிப்பில்..

ரயில் கடவை வாயிற்காப்போர் பணி பகிஸ்கரிப்பில்..

May 31, 2016

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற் காப்போர் இன்று பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 5000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்காமைக்கு எதிர்ப்பு வௌியிடும் வகையிலேயே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு ... Read More

தாஜுதீன் கொலை மட்டுமல்ல இன்னொரு கொலைக்கும் உறுதுணையாக அனுர – திடுக்கிடும் உண்மைகள்

தாஜுதீன் கொலை மட்டுமல்ல இன்னொரு கொலைக்கும் உறுதுணையாக அனுர – திடுக்கிடும் உண்மைகள்

May 31, 2016

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற தமிழர் ஒருவரின் படுகொலைச் சம்பவத்துடனும் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம், அனுர சேனநாயக்க கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா ... Read More

நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

May 31, 2016

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று எதிர்கட்சிகளினால் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதமானது ஜுன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கட்சி தலைவர்களது கலந்துரையாடலின் ... Read More