(UPDATE) – தெவரப்பெரும தற்கொலைக்கு முயற்சி, வைத்தியசாலையில் அனுமதி  (PHOTOS)

(UPDATE) – தெவரப்பெரும தற்கொலைக்கு முயற்சி, வைத்தியசாலையில் அனுமதி (PHOTOS)

R. Rishma- Jun 30, 2016

மின்விசிறியில், கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பிரதியமைச்சர் பிரதியமைச்சர் பாலித தெவரபெரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பாலித தெவரப்பெரும தற்கொலைக்கு முயற்சி (PHOTOS) பிரதியமைச்சர் ... மேலும்

பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

R. Rishma- Jun 30, 2016

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் பிணை வழங்க இன்று வியாழக்கிழமை ... மேலும்

இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையிடக்கூடாது – ரஷ்யா

இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையிடக்கூடாது – ரஷ்யா

R. Rishma- Jun 30, 2016

இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையீடு செய்யக் கூடாது என ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் ரஸ்யா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையின் ... மேலும்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம்  இன்றுடன் நிறைவு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம் இன்றுடன் நிறைவு

R. Rishma- Jun 30, 2016

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்த 23 உள்ளூராட்சி மன்றங்களினதும் காலம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என்று அரசியல் ... மேலும்

ஜப்பான் வாகனங்களின் விலைகளில் மீண்டும் உயர்வு

ஜப்பான் வாகனங்களின் விலைகளில் மீண்டும் உயர்வு

R. Rishma- Jun 30, 2016

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான் யென்னின் பெறுமதி அதிகரிப்புடன் வாகனங்களின் விலைகளும் உயர்வடையும் ... மேலும்

ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

R. Rishma- Jun 30, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவிருந்த நிலையில், அதன் பாதுகாப்பு அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ரம்புக்கண பதமுரே மைதானத்தில் இரவு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ... மேலும்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல்

R. Rishma- Jun 30, 2016

இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவை அவமதித்தமை சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ... மேலும்

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சி உறுப்புரிமையும் பதவியும்..

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சி உறுப்புரிமையும் பதவியும்..

R. Rishma- Jun 30, 2016

அமைச்சர் சரத் பொன்சேகா சற்று முன்னர் சிறிகொத்தவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் ... மேலும்

2018 T20உலகக் கோப்பை – இன்னும் இரு அணிகள் சேர்ப்பு

2018 T20உலகக் கோப்பை – இன்னும் இரு அணிகள் சேர்ப்பு

R. Rishma- Jun 30, 2016

2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரின் பிரதான சுற்றில், இரண்டு அணிகளுக்கு மேலதிக இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, தகுதிகாண் சுற்றில் மேலுமிரு அணிகளுக்கும் இடம் ... மேலும்

எட்டு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

எட்டு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

R. Rishma- Jun 30, 2016

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் எட்டு மணித்தியால நீர் விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது. மன்னார் நீர் விநியோக வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மற்றும் முருங்கன் நீர் விநியோக ... மேலும்

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

R. Rishma- Jun 30, 2016

சத்தோச பணியாளர்கள் சிலரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பேரை கொழும்பு நீதவான் ... மேலும்

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

R. Rishma- Jun 30, 2016

கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹ­மட்­டுக்கு எதி­ராக சட்­டத்­த­ரணி பி. லியன ஆராய்ச்சியினால்  கொழும்பு உயர்­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று விசா­ர­ணைக்­காக ... மேலும்

ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் செபடம்பரில் விசாரணைக்கு..

ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் செபடம்பரில் விசாரணைக்கு..

R. Rishma- Jun 30, 2016

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ... மேலும்

காதலில் தோற்றுத்தான் பாருங்களேன்… நிதர்சன உண்மைகள்..

காதலில் தோற்றுத்தான் பாருங்களேன்… நிதர்சன உண்மைகள்..

R. Rishma- Jun 30, 2016

இந்த உலகில் அப்பா அம்மா இறந்தால் கூட கண்ணீர் விடுவார்கள், ஆனால் காதலியோ காதலனோ இறந்தால் தான் உயிரையே விடுவார்கள் என்ற வசனங்கள் எல்லாம், கேட்பதற்கும் பேசுவதற்கும் ... மேலும்

கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை

கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை

R. Rishma- Jun 30, 2016

பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு அல்லது கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் ... மேலும்