புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்கு..

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்கு..

R. Rishma- Oct 31, 2016

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்கும் வரைவு தொடர்பான இடைக்கால அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கருத்துக்களை முன்வைப்பதற்காக சட்டமா ... மேலும்

இம்ரானின் சாதனையினை பின்தள்ளி மிஸ்பாஹ் முன்னிலையில்..

இம்ரானின் சாதனையினை பின்தள்ளி மிஸ்பாஹ் முன்னிலையில்..

R. Rishma- Oct 31, 2016

பாகிஸ்தான் அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியவர் என்ற சாதனையினையும், பெருமையினையும் மிஸ்பா உல் ஹக் தன்வசப்படுத்தியுள்ளார். முன்னாள் சகலதுறை வீரரும் சகலதுறை வீரருமான இம்ரான் ... மேலும்

நாமலுக்கு எதிரான விசாரணை நிறைவு..

நாமலுக்கு எதிரான விசாரணை நிறைவு..

R. Rishma- Oct 31, 2016

நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சட்டமா ... மேலும்

பிணைமுறி விவகாரம் – பிரதமரையும் விசாரிக்க முறைப்பாடு.

பிணைமுறி விவகாரம் – பிரதமரையும் விசாரிக்க முறைப்பாடு.

R. Rishma- Oct 31, 2016

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளது அமைச்சர்கள் 11பேர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தினேஷ் ஷந்திமால்..

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தினேஷ் ஷந்திமால்..

R. Rishma- Oct 31, 2016

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் துணைத்தலைவர் தினேஷ் சந்திமால் களமிறங்கவுள்ளதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு ... மேலும்

ஆயுள் நீடிக்கனுமா.. ஐஸ் கிறீம் சாப்பிடுங்க..

ஆயுள் நீடிக்கனுமா.. ஐஸ் கிறீம் சாப்பிடுங்க..

R. Rishma- Oct 31, 2016

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும். கொழுப்பு சத்தும் கூடும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்ற ... மேலும்

நாடு திரும்பாவிட்டால் ‘மகேந்திரன் இன்டர்போல் உதவியுடன் கைதாவார்’ – மஹிந்த

நாடு திரும்பாவிட்டால் ‘மகேந்திரன் இன்டர்போல் உதவியுடன் கைதாவார்’ – மஹிந்த

R. Rishma- Oct 31, 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துச் செல்ல, ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி ... மேலும்

ரவி, மத்திய வங்கியின் உள்ளக பாதுகாப்பினை பிரபல அமைச்சரின் மருமகனுக்கு கையளித்தாரா.??

ரவி, மத்திய வங்கியின் உள்ளக பாதுகாப்பினை பிரபல அமைச்சரின் மருமகனுக்கு கையளித்தாரா.??

R. Rishma- Oct 31, 2016

இலங்கை மத்திய வங்கியின் உள்ளக பாதுகாப்பு  வழங்கும் பொறுப்பை தனது நிறுவனத்துக்கு பெற்றுத் தருமாறு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினது முன்னாள் மருமகன் ... மேலும்

சிவனொளி பாதமலை அருகில் சுற்றுலா விடுதி அமைக்கவுள்ள இடம் இதுதான்.. (PHOTOS)

சிவனொளி பாதமலை அருகில் சுற்றுலா விடுதி அமைக்கவுள்ள இடம் இதுதான்.. (PHOTOS)

R. Rishma- Oct 31, 2016

சிவனொளி பாதமலை பகுதியில் கட்டப்பட்டு வரும் சுற்றுலா விடுதி குறித்த சமூக வலையத்தளங்களில் பரவி வரும் செய்தியானது, இன்று அதிகளவு பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் கூகுள் ... மேலும்

UPDATE – ஊனமுற்ற படைவீரர்களது ஆர்ப்பாட்டத்தினால் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

UPDATE – ஊனமுற்ற படைவீரர்களது ஆர்ப்பாட்டத்தினால் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

R. Rishma- Oct 31, 2016

கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஊனமுற்ற படைவீரர்கள் இன்று போராட்டத்தில்.. ஊனமுற்ற படைவீரர்கள் ... மேலும்

நாம் ஒன்றுக்கும் சளைத்தவர்கள் அல்லர் – ஜிம்பாப்வே அணிக்கு எதிராக உபுல் சவால்..

நாம் ஒன்றுக்கும் சளைத்தவர்கள் அல்லர் – ஜிம்பாப்வே அணிக்கு எதிராக உபுல் சவால்..

R. Rishma- Oct 31, 2016

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 537 ஓட்டங்களை குவித்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று(30) ... மேலும்

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று..

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று..

R. Rishma- Oct 31, 2016

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது. இன்று இரவு 07.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர ... மேலும்

மட்டக்குளிய, துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு.

மட்டக்குளிய, துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு.

R. Rishma- Oct 31, 2016

மட்டக்குளி – சுமித்புர பிரதேசத்தில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து உயிராபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு ... மேலும்

கொழும்பிலிருந்து பயணிக்கும் பல தனியார் பேரூந்து சேவைகள் பணிப்புறக்கணிப்பில்..

கொழும்பிலிருந்து பயணிக்கும் பல தனியார் பேரூந்து சேவைகள் பணிப்புறக்கணிப்பில்..

R. Rishma- Oct 31, 2016

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிக்கும் தனியார் பேரூந்து சேவைகள் பல இன்று(31) காலை முதல் பணிப்புறக்கணிப்பினை ஆரம்பித்துள்ளன. கடவத்தை – கொழும்பு, கிரில்லவல – ... மேலும்

கொலை செய்யப்பட்ட யாழ்.மாணவர்களுக்கு நீதி கோரி யாழ் பல்கலைக்கழகம் நிர்வாக முடக்க போராட்டத்தில்..

கொலை செய்யப்பட்ட யாழ்.மாணவர்களுக்கு நீதி கோரி யாழ் பல்கலைக்கழகம் நிர்வாக முடக்க போராட்டத்தில்..

R. Rishma- Oct 31, 2016

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் அனைத்தையும் மூடுமாறு கோரி, பல்கலைகழக வாயில்களை மறியலிட்டு யாழ்.பல்கலை மாணவர்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்தை ... மேலும்