ரவி கருணாநாயக்கவின்  பதவி பறி போகும் ஆபத்து?

ரவி கருணாநாயக்கவின்  பதவி பறி போகும் ஆபத்து?

Jul 31, 2017

மத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணநாயக்கவின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டு அவர்    பிணை முறி விசாரணை ஆணைக்குழு முன் ஆகஸ்ட் 2ம்  திகதி ஆஜராக இருக்கும் நிலையில், ... Read More

75 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்க அரசு தீர்மானம்

75 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்க அரசு தீர்மானம்

Jul 31, 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்கள் மற்றும் இதர கொடுப்பனவுகளை அடிப்படையாக கொண்டு   அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் 50% ஆவது மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படல் வேண்டும் எனக்கருதி, உறுப்பினர்களின் தொலைபேசிப் பாவனைக்காக மாதாந்தம்  ரூ .25 ... Read More

ராஜிதவுடனான சந்திப்பு பற்றி இன்று முடிவு…………

ராஜிதவுடனான சந்திப்பு பற்றி இன்று முடிவு…………

Jul 31, 2017

புதிய அதிகாரிகள் சபையை நியமித்ததன் பின்னர்  அவர்களை  சம்பிரதாயத்திற்காக சந்தித்த  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சரையும் சந்திக்க தினம் வழங்குமாறு கோரியுள்ள நிலையில்,   அக்கலந்துரையாடலில் இணைந்து கொள்வதா ... Read More

மத்தளை சர்வதேச விமான நிலைய முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம்

மத்தளை சர்வதேச விமான நிலைய முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம்

Jul 31, 2017

மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் இலாபத்தை அதிகரிக்கும் முயற்சியாக அதன் முகமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்ஹ தெரிவித்துள்ளார். இதன்படி மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ... Read More

விவசாயிகள் சம்மேளனம் அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு

விவசாயிகள் சம்மேளனம் அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு

Jul 31, 2017

அநுராதபுரம், பொலநறுவை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நெல் அறுவடைக்குத் தயாராகின்றன. அத்துடன், கவுதுல பிரதேசத்தில் 18 ஆயிரம் ஏக்கரிலும் பொலநறுவையில் ஒன்றரை லட்சம் ஏக்கரிலும் அறுவடை நடக்கவுள்ளது. இந்த அறுவடைகள் முடிந்ததும் நாட்டில் கிட்டத்தட்ட ... Read More

இலங்கையில் ஜூலை 29 இன் முக்கியத்துவம் பற்றி மஹிந்த……………

இலங்கையில் ஜூலை 29 இன் முக்கியத்துவம் பற்றி மஹிந்த……………

Jul 31, 2017

இந்தியா - ஸ்ரீலங்கா (இண்டோ லங்கா ) ஒப்ந்தமும் ஹம்பாந்தோட்டை  துறைமுக சீன- இலங்கை ஒப்ந்தமும் ஒரே நாளான ஜூலை 29ம் திகதியே கையொப்பமிடப்பட்டுளது. இரண்டு ஒப்ந்தங்களின் மூலமும்  இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு ஓன்று ... Read More

உமாஓயா பற்றிய அமச்சரவை உபகுழு இன்று பதுளையில் கூடவுள்ளது

உமாஓயா பற்றிய அமச்சரவை உபகுழு இன்று பதுளையில் கூடவுள்ளது

Jul 31, 2017

உமா ஓய வேலைத் திட்டம் குறித்து ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் அதனை செயற்படுத்துவது குறித்தும் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு  இன்று பதுளை கச்சேரியில் கூடவுள்ளது. இதன்போது, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து ... Read More

வன்னிக்கான புதிய இராணுவ தளபதி

வன்னிக்கான புதிய இராணுவ தளபதி

Jul 31, 2017

வன்னிக்கான இராணுவ தளபதியாக  இருந்த  மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க  இராணுவ பயிற்சி நிலையத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் இடத்திற்கு வன்னியின் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ... Read More

அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றயத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான  5 நாள் எதிப்பு ஊர்வலம்  இன்று ஆரம்பம்………………

அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றயத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான  5 நாள் எதிப்பு ஊர்வலம்  இன்று ஆரம்பம்………………

Jul 31, 2017

இன்று பேராதெனிய  பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றியத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான  5 நாள் எதிப்பு ஊர்வலம் ஆகஸ்ட் 4ம் திகதி கொழும்பை வந்தடைய இருக்கின்றது. இவ்வூர்வலம் ... Read More

மன்னார் மற்றும் வவுனியாவில் இன்று நீர்வெட்டு……………

மன்னார் மற்றும் வவுனியாவில் இன்று நீர்வெட்டு……………

Jul 31, 2017

வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 வரை நீர்விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. Read More