சிம்பாபே அணிக்கு எதிரான நாளைய போட்டியிலிருந்து லசித் மாலிங்க விலகல்..

சிம்பாபே அணிக்கு எதிரான நாளைய போட்டியிலிருந்து லசித் மாலிங்க விலகல்..

R. Rishma- Jul 1, 2017

சிம்பாபே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. ஒரு வகை வைரஸ் காய்ச்சல் ... மேலும்

சைட்டம் விவகாரம் சர்வதேசத்தின் கவனத்திற்கு.. GMOA அறிவிப்பு..

சைட்டம் விவகாரம் சர்வதேசத்தின் கவனத்திற்கு.. GMOA அறிவிப்பு..

R. Rishma- Jul 1, 2017

மாலபே, சைட்டம் தனியார் மருத்து கல்லூரி தொடர்பான பிரச்சினையின் போது நோயாளர்களின் உரிமைகள் குறித்து தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் தொடர்பில் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்கவுள்ளதாக அரச மருத்துவ ... மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 18 பேர் அரசிலிருந்து விலகல்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 18 பேர் அரசிலிருந்து விலகல்…

R. Rishma- Jul 1, 2017

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் 18 பேர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம், கூட்டிணைந்த அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளதாக, நில இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க, ... மேலும்

வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன விவகாரம் – மருத்துவ அதிகாரி பதவி நீக்கம்..

வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன விவகாரம் – மருத்துவ அதிகாரி பதவி நீக்கம்..

R. Rishma- Jul 1, 2017

பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பில், கொழும்பின் நீதித்துறை முன்னாள் பிரதம மருத்துவ அதிகாரி ஆனந்த சமரகோனை, இலங்கை ... மேலும்

பந்துவீச்சாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை… வீரர்களின் நடவடிக்கை குறித்து  மேத்யூஸ் ஆதங்கம்..

பந்துவீச்சாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை… வீரர்களின் நடவடிக்கை குறித்து மேத்யூஸ் ஆதங்கம்..

R. Rishma- Jul 1, 2017

சிம்பாபே அணிக்கு எதிரான நேற்றைய(30) முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியினை தழுவியது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ ... மேலும்

பேரூந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு…

பேரூந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு…

R. Rishma- Jul 1, 2017

இன்று(01) முதல் தனியார் மற்றும் அரச போக்குவரத்து பேரூந்துகளுக்கான கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருகிறது. 6.28% அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ... மேலும்

சர்ச்சையாக மாற்றுக் கருத்துகளை வெளியிடும் சம்பிக்க பதவி விலக வேண்டும் – வாசுதேவ..

சர்ச்சையாக மாற்றுக் கருத்துகளை வெளியிடும் சம்பிக்க பதவி விலக வேண்டும் – வாசுதேவ..

R. Rishma- Jul 1, 2017

மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதவி விலக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசின் கொள்கைகள் தொடர்பில் இணங்கவில்லை ... மேலும்

எதிர்வரும் தினங்களில் இடியுடன் கூடிய மழை..

எதிர்வரும் தினங்களில் இடியுடன் கூடிய மழை..

R. Rishma- Jul 1, 2017

எதிர்வரும் தினங்களில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று(01) மேல், ... மேலும்

யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏகமன ஒத்துழைப்பு…

யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏகமன ஒத்துழைப்பு…

R. Rishma- Jul 1, 2017

யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களை மீள்குடியேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ... மேலும்

ஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்டின்..

ஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்டின்..

R. Rishma- Jul 1, 2017

ஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்டின் பெனேண்டோ நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக மூன்று தினங்களுக்குள் தமக்கு நியமனம் கிடைக்கும் என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ மேலும் ... மேலும்